ஆஸ்திரேலிய ஓபன் - பிரான்சின் சபலென்கா சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பிரான்சின் அரைனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் செங் குயின்வென்னை எதிர்கொண்ட சபலென்கா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய உலகின் 9ஆம் நிலை சீன விராங்கனையான செங் குயின்வென் 2ஆம் நிலை வீராங்கனையான சபலென்காவிடம் எளிதில் வீழ்ந்தார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டிலும் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Night
Day