உலகம்
கம்ப்யூட்டரை ஆப் செய்தால் "ரகசிய உறவை" வெளியிடுவேன் - AI மிரட்டியதால் பரபரப்பு...
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ரகசிய உறவை வெளியிடுவதாக AI மிரட்டியுள்ள சம்பவ?...
ஐரோப்பா மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், 15 ஆண்டுகளில் முதன் முறையாக ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அணு குண்டை விட மூன்று மடங்கு வீரியம் கொண்ட அணு ஆயுதத்தை சஃபோக் கவுண்டிக்குட்பட்ட லேக்கன் ஹீத் விமானப்படை தளத்தில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு லேக்கன ஹீத் விமானப்படை தளத்தில் இருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ரகசிய உறவை வெளியிடுவதாக AI மிரட்டியுள்ள சம்பவ?...
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...