ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் coco Gauffவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோகோ கவூப்பூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறினார். 

Night
Day