3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். கடந்த மார்ச் 4ம் தேதி தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், 3 நாள் பயணமாக நாளை சேலத்திற்கு வரும் பிரதமர், வரும் 16ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் 18ம் தேதி கோவை செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day