தமிழகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்க வேண்டும்! - ஜெயராமன்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேன்வயல் கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் 3 காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் சுற்றிதிரியும் காட்டு யானைகள் பயிர்களையும், வாழைமரம், தென்னைகளை சேதப்படுத்தி வருகிறது. 3 காட்டு யானைகள் விவசாய நிலப்பகுதியில் சுற்றித்திரிவதை கண்ட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து சுற்றித்திரியும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...