மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த ஓட்டு வீடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் மகனுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது, இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

Night
Day