தமிழகம்
சென்னைக்கு 520 கி.மீ தொலைவில் டிட்வா புயல்
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் நகரு...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் வீட்டிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்துள்ளது. வீட்டில் உள்ள சோபாவிற்கு அடியில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பை பிடித்து சென்றனர்.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் நகரு...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...