விருதுநகர் தொகுதி : விஜயபிரபாகரன், ராதிகா சரத்குமார், மாணிக்கம் தாக்கூர் மனு ஏற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனுக்கள் ஏற்பு - காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாக்கூர் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு

varient
Night
Day