இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் முடிவடைய உள்ளதையடுத்து இன்று டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 22-ம் தேதி முதல் 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் அவரது காவல் முடிவடை உள்ளதையடுத்து, இன்று பிற்பகல் டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...