உடல்நலம் தேறி ஆய்வுப் பணிக்கு தயாராக உள்ளேன்- சுபான்ஷு சுக்லா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் முதன்முதலாக தொடர்பு கொண்டார் சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் முதல் நாளில் ஏற்பட்ட உடல் சோர்வு குறைந்து தற்போது உடல்நலம் தேறி ஆய்வுப் பணிக்கு தயாராக உள்ளதாக பதிவு

Night
Day