தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
ராமநாதபுரம் அருகே விற்பனைக்கு கொண்டு வந்த மிளகாய்க்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்தரகோசமங்கை அருகே மிளகாய் பஜாரில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மிளகாயை விற்பனை செய்வது விவசாயிகளின் வழக்கம். இதனிடையே மிளகாய்க்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் உத்திரகோசமங்கை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரை மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் நியாயமான விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதால் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...