தமிழகம்
சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தர்ணா
பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி அன...
தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகை சரண்யா பொன்வண்ணன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது என்றும், பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான் என கூறினார்.
பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி அன...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...