தமிழகம்
ராமேஸ்வரத்தில் கோயிலில் தேங்கிய மழை நீர்-பக்தர்கள் அவதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். எடமணல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ஜல்லி துகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியுள்ளனர். எனவே, ஆலையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் எடமணல் கடைவீதியில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சென்ற சீர்காழி போலீசார், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி, அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தா...