தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
பெரம்லூர் அருகே 11ம் வகுப்பு விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்ட தபால் துறைக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகள் 11ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் செங்குணம் பிரிவு சாலை அருகே, லாரி ஒன்றின் பின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைத்தடுமாறிய லாரி சாலையின் நடுவே இருந்த பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் பாதுகாப்புக்குச் சென்ற போலீசார் ஒருவர் காயமடைந்த நிலையில், மினி லாரி ஓட்டுநரும் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...