தமிழகம்
மோன்தா புயலால் கடும் கடல் சீற்றம்...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. ?...
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் போட்டிப்போட்டுக் மீன்களை பிடித்து சென்றனர். பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசனகண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட மீன்பிடி திருவிழாவில் அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. ?...
மோன்தா தீவிர புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால் க?...