தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிள்ளையான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மயிலாப்பூர் கிராமத்தில் உள்ள பிள்ளையான் கண்மாயில், ஊர் ஒற்றுமைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு மீன்களைப் பிடித்தனர். அப்போது கிடைத்த கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் உள்ளிட்ட மீன்களை அவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...