தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு புதிய கம்பிவடம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...