தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
நெல்லை மாவட்டம் நாங்குநேரில் கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை மேலடுக்கு மாற்றம் காரணமாக, நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கோடை மழை வேளாண் பணி செய்ய ஏதுவாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...