தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அடிப்படை வசதிகள் இல்லை எனவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம மக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கூமூலா கிராமத்தில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், குடிநீரின்றி அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...