தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரனோடையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஜெயபாரதி, பொது தேர்வு எழுத, தனது தந்தை தயாநிதியுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். GNT சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் பின்புறமாக லாரி இடித்து ஜெயபாரதி கீழே விழுந்ததில், லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் மாணவி ஜெயபாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தயாநிதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...