தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு குடியிருப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அணைப்பாளையம் பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் 208 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 30 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...