நாகை: இஸ்லாமிய சிறுவர் சிறுமியர்களுக்கான மார்க கல்வி அறிவு குறித்து போட்டிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இஸ்லாமிய சிறுவர் சிறுமியர்களுக்கான மார்க கல்வி அறிவு குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கோடியக்காடு மூகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இக்ரா இஸ்லாமிய பயிலரங்கத்தில் மார்க்க கல்வி பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் தங்களின் மார்க்க அறிவையும் திருக்குர்ரான் கிராத் ஓதும் திறயையும் வெளிப்படுத்தினர். மேலும், மார்க்கம் குறித்த பேச்சு போட்டி, கிராத் ஓதுதல், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிஜமாத் மன்றத்தின் சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Night
Day