தமிழகம்
சென்னையில் நள்ளிரவில் மழை - மக்கள் நிம்மதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடைக்காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடந்த 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறைப் பகுதியில் இருந்து கடலில் படகுகள் செல்ல முடியாத அளவிற்கு வாடைக்காற்று பலமாக வீசி வருகிறது. எனவே ஆறுகாட்டுத்துதுறை கிராம மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...