தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை சிக்னல் அமைப்பு பணிக்காக 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பெங்களூர், சென்னை, புனலூர், புனே உள்பட 13 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தினசரி 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை திட்டப்பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரயில்வே பாதை சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், 13 அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 9 அதிவிரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் செல்லும் அந்தோதையா எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் இருந்து இயக்கப்படுகிறது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...