தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழை காரணமாக குற்றலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Night
Day