தேர்தலை மனதில் வைத்து லேப்டாப் வழங்குவதாக விளம்பர திமுக அரசு நாடகம் - வானதி சீனிவாசன் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பாண்டில் எத்தனை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்ற கணக்கை கூறாமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விளம்பர திமுக அரசின் நிதி அமைச்சர் மக்களை ஏமாற்றுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய லேப்டாப் வழங்கும் திட்டத்தை நான்கு ஆண்டுகளாக நிறுத்திவிட்டு, வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

varient
Night
Day