தமிழகம்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். புன்னையாபுரம் கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று சாலையில் வலம் வந்தன. இளைஞர்கள மாடுகளை விரட்டி உற்சாகமாக கொண்டாடினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...