தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
பிரதமர் மோடியை ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தரங்கதன் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...