தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
திண்டுக்கல்லில் அடிக்கல் நாட்டப்படாத பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க இருப்பதாக, தேர்தல் பரப்புரையில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உளறி கொட்டினார். மணிக்கூண்டு அருகே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் பேருந்து நிலையம் 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் அது திறக்கப்படும் எனவும் கூறினார். ஆனால் திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்னும் இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...