தமிழகம்
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணைகடலூர் ரயில் நிலைய மேலாளர் அசோக்குமார?...
தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளர் கனிமொழியின் காரை 50க்கும் மேற்பட்ட கார்கள் பின் தொடர்ந்து வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடிக்குயில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்லும் பொழுது அவரை பின்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கார்களில் திமுகவினர் வலம் வந்தனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகள் இன்னலுக்கு ஆளாகினர்.
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணைகடலூர் ரயில் நிலைய மேலாளர் அசோக்குமார?...
பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்மாவட்ட ஆட்சியரின் உ?...