க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
மயிலாடுதுறையில் இளைஞரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு பாமக பிரமுகர் கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர், தனது நண்பர் சரவணனுடன் மயிலாடுதுறை பெருமாள் கோயில் அருகே வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, அஜித்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடை கண்ணாடிகளை அவர்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...