தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திருவாரூரில் முன்னறிவிப்பின்றி பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அனைத்து பேருந்துகளும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. திருவாரூர்- மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தூரம் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, 28 ரூபாய் பயணக் கட்டணம் 33 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...