தமிழகம்
பள்ளிப் பேருந்து மீது உரசிய தனியார் பேருந்து
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதங்களாக ஏற்ற இறக்குத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், சவரன் 45 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர?...