தமிழகம்
சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த 10 பேர் கைது..!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தி முட்புதரில் மறைத்து வைக்கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கரம்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து போலீசார் ட்ரோன் கேமரா மூலம் மலைப் பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது முட்புதரில் மறைத்து வைக்கபட்டிருந்த 100 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...