தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 31ம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...