தமிழகம்
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே மனைவி பலி
கோவை மாவட்டம் சுண்ணாம்புகாளவாய் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவ?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, திமுகவினரின் கோஷ்டி பூசலால், குடியிருப்புகள், மற்றும் கல்லூரிகளுக்கு மத்தியில், அரசு டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கேயம் அடுத்த நத்தக்காடையூரில் மூர்த்தி என்பவர் திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு முதல் டாஸ்மார்க் கடை மற்றும் பார் நடத்தி வருகிறார். தற்போது அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளரான காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ் தூண்டுதலின் பேரில், டாஸ்மார்க் கடை மற்றொரு திமுக நிர்வாகியான குழந்தைசாமி என்பவர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குடியிருப்புகள், மற்றும் கல்லூரிகளுக்கு மத்தியில், அரசு டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுவதாக திமுக உறுப்பினர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் சுண்ணாம்புகாளவாய் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவ?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...