தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
திருச்சி திருவெறும்பூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பக்குடி M.G.R நகரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிமுடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தி?...