தமிழகம்
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கிடா முட்டும் சண்டை திருவிழாவை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்டூரில் கிராம மக்கள் சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 54 ஜோடி ஆட்டு கிடாய்கள் பங்கேற்றன. கிடாய்களை முட்டிக் கொண்டு சண்டை போட்ட காட்சிகளை பார்வையாளர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களுக்கு LED டிவி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
இண்டிகோ விமானத்தில் அசௌகரியமாக இருப்பதாகக் கூறிய பயணியை மற்றொரு பயணி அறை...