தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செண்பகராமன் புதூரில் கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. தட்டு வண்டி, வில்லு வண்டி, சிறிய தட்டு வண்டி என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் இருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...