திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் தொடர்புடைய யாரையும் விடக்கூடாது - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கிற்கு, பல்வேறு திமுக தலைவர்களுடன் தொடர்பு -

ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

Night
Day