தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
ராணிப்பேட்டை மாவட்டம் திருவள்ளூவர் சிலை முன்பாக விளம்பர திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மைக் வேலை செய்யாத ஆத்திரத்தில் தூக்கி வீச முயற்சித்ததோடு, அபாசவார்தையில் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம் முணு முணுத்த காட்சி வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து கட்சியினரையும் சகட்டு மேனிக்கு பேசி தீர்த்தார். இதனால் எம். ஆர். ஆர். வாசுவிக்ரம் பேசிய பேச்சை கேட்டு முகம் சுழித்தனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...