தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மைய குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்களும், செடிகளும் கருகி காணப்படுகின்றன. கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மைய குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் தீ பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது . தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...