தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. செல்லப்பநாயக்கன்பட்டி அருகே வசித்து வரும் விவசாயி குமரன் 8 செம்மறி ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். வழக்கம்போல் தனது செம்மறி ஆடுகளை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது 6 ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்து கிடந்தன. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை எனவும், மற்றொரு ஆடு பலத்த காயங்களுடன் இருந்ததாகவும் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...