தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட விழாவில் போதிய முன்னேற்பாடு இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தருமபுரி அரசு கலைகல்லூரி கலையரங்கில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலி இல்லாததால் கடும் சிரமம் அடைந்தனர். அரசு நிகழ்ச்சியிலேயே தங்களை முறையாக கண்டுகொள்ளவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...