தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Night
Day