தங்கம் விலை 4 நாட்களில் ரூ.1,680 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து சவரன் 73 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 130ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Night
Day