ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அனுமதியை காவல்துறை மறுத்துள்ளது.

varient
Night
Day