தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகராட்சி நிர்வாகத்தினர் சுகாதாரமற்ற இடத்தில் குடிநீர் தொட்டி வைத்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்களின் தாகத்தை தணிக்க ஏதுவாக ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற இடத்தில் குடிநீர் டேங் வைக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் குடிநீர் டேங்கை தூய்மையான இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...