தமிழகம்
குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு..!
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
சென்னை சைதாப்பேட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் உள்ள சலவையர் காலனி முதல் மற்றும் 2வது தெருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...