தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை அசோக் நகர் 11வது அவென்யூ பிரதான சாலையில், நான்குக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில், பிரதான சாலையில் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சாலை குறுகலாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...